என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செவியா எப்சி
நீங்கள் தேடியது "செவியா எப்சி"
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் நடப்பு சாம்பியன் ஆன பார்சிலோனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #LaLiga #Barcelona
லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே வாலன்சியா அணியின் கரேய் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா கேப்டன் மெஸ்சி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 சமநிலை ஆனது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்த போட்டியை பார்சிலோனா டிரா செய்ததால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 8 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
செவியா 8 போட்டியில் 5 வெற்றி, 1 டிரா, இரண்டு தோல்விகள் மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியால் மாட்ரிட் நான்கு வெற்றி, தலா இரண்டு டிரா, தோல்வியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

×

X